ADDED : ஜன 09, 2014 01:01 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
* மனிதர்கள் அவரவர் தகுதிக்கேற்ப, நியாயமான வழியில் பொருள் தேட வேண்டும்.
* செல்வம் என்றால் வெறும் பணம் மட்டுமல்ல. ஞானமும் செல்வமே.
* வெறும் சொற்களுக்கு மகத்துவம் இல்லை. சொல்லும் சொற்கள், உள்ளத்தில் துணிவை உண்டாக்குவதாக இருக்க வேண்டும்.
* வாழ்வதற்கு வீடு, வாசல், நில, புலம், மாடு, மனை, பொன், பொருள் ஆகியவை மட்டும் போதாது. நல்ல பிள்ளைகள் ஒருவருக்கு வாய்க்க வேண்டும்.
- பாரதியார்